பாசலில் வந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் இருவர் பலி – உலகை அதிர வைத்த பயங்கரம் ..>!

தற்போது பாசல் குண்டுகள் பெரும் அதிர்வலைகளை கிளப்பை வருகிறது பத்து நாள் இடைவெளியில்
ஒரே பகுதியில் இரண்டாவது பாசல் குண்டு வெடித்து இருவர் பலியாகியுள்ளனர் .
குறித்த சம்பவம் Austin பகுதியில் கடந்த தினம் இடம்பெற்றுள்ளது .

இந்த பொதிகளை அனுப்பின் வைத்தது யார் எப்படி இந்த குண்டுகள் வெடித்தன என்பது தொடர்பில் குற்ற பிரிவினர்
தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

Related Post