சாவகச்சேரியில் புலிகள் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் குவிப்பு ..!

இலங்கை – வடக்கு சாவகச்சேரி பகுதியில் நீர் குழாய் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது
மண்ணில் புதித்து வைக்க பட்ட நிலையில் புபுலிகளது சீருடை மற்றும் ,வெடி பொருட்கள்
என்பன மீட்க பட்டுள்ளன .

இது எவ்வாறு இங்கு எடுதுவரபட்டது என்பது தொடர்பிலோ இராணுவ ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்

Related Post