கள்ள காதல் உறவால் வாலிபன் படு கோரமாக வெட்டிக்கொலை …!

இலங்கை – மோதரைப்குதியில் இருபத்தி ஐந்து வயது வாலிபன் ஒருவர் குடும்ப பெண் ஒருவருடன்
கள்ள காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார் .
இவரது தொடர் செக்ஸ் லீலைகளை கண்டு பிடித்த குடும்பஸ்தர் அடங்கிய குழு இவரை படு கோரமாக வெட்டி
படுகொலை புரிந்துவிடுத் தப்பி சென்றுள்ளனர் .

இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலமா மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது

Related Post