கடலில் வேற்று கிரகவாசிகள் – துரத்தி பிடித்தக அமெரிக்கா விமானாம் – வைரலகும் வீடியோ

அமெரிக்கா விமான படை விமானம் ஒன்று கடல் பகுதி ஒன்றில் மிக வேக பயணிக்கும்உருவம் ஒன்றை
கண்டு பிடித்தனர் .
விமானத்தை விட மிக வேகமாக சென்ற அதனை துரத்தி பிடிப்பதற்குள்
அது வேகமாக சென்று மறைந்துள்ளது .

இந்த காட்சிகள் வெளியிட பட்டுள்ள நிலையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
வேற்று கிரக வாசிகள்தொ டர்பில் நாள் தோறும் புது புது விடயங்கள் வெளி வரும் நிலையில் மேற்படி விடயம்
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Post