ஒரே பாடசாலையில் பத்து வருடமா ..? பறந்து வருகிறது இடமாற்றம் – ஆசிரியர்களுக்கு வைக்க பட்ட ஆப்பு ..

இலங்கையில் ஒரே பாடசாலையில் தொடர்ந்து பத்து வருடங்கலாக பணி புரிந்திருந்தால் அவர்கள உடனடியாக
வேறு பாடசாலைகளுக்கு இடம் மாற்றம் பெறுகின்றனர் .
இவர்களின் இந்த இடமாற்ற நிகழ்வு அறிவிப்பால் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

இவ்வாறு நாடு தழுவிய ரீதியில் மொத்தம் 760 பேருக்கு அவசர இடம் மாற்றம் வழங்க பட்டுள்ளது .

Related Post