ஊபர் டாக்சியில் பயணித்த பெண்ணை பூட்டி வைத்து கற்பழிக்க முனைந்த சாரதி – அதிர்சியில் பயணி …!

உலகின் முதல் தர டாக்சி சேவையாக விளங்கி வரும் ஊபர் சாரதி ஒருவர் அதில் பயணித்த பெண் ஒருவரை
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்துள்ளார் .
கதவுகளை பூட்டி வைத்து விட்டு அவரை கற்பழிக்க முனைந்த பொழுது அவர் கூச்சலிட்ட சம்பவத்தால் தப்பித்துள்ளார் .

மேற்படி சம்பவம் இந்தியா டில்லி பகுதியில் இடம்பெற்றுள்ளது

Related Post