இலங்கை பெண்ணை சுட்டு கொன்று தானும் தற்கொலை புரிந்த நபர் – கள்ள காதல் உறவா ..?

சவூதி நாட்டில் நாப்பத்தி இரண்டு வயது இலங்கை பெண் ஒருவரை துப்பாக்கியால் நபர்
ஒருவர் சுட்டு படுகொலை புரிந்துள்ளார் .
அதன் பின் தானும் தன்னை சுட்டு தற்கொலை புரிந்துள்ள
செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இது கள்ள காதல் விவகாரமாக இருக்க கூடும் என கருத படுகிறது

Related Post