இலங்கை நாட்டை சேர்ந்த பேஸ்புக் பாவனையாளர்களே யாக்கிரதை வருகிறது ஆப்பு – தப்பித்து கொள்ள இதை பண்ணுங்க

பேஸ்புக் பாவனையாளர்கள் இலங்கை அரசியல்வாதிகள் ,மற்றும் அவர்களுக்கு எதிரான கருத்துக்கள்
,விமர்சனங்கள் ,எதிர் கருத்துக்கள் ,பதிவுகளை நீங்கள் பகிரந்தலோ அன்றி அதனை லைக் செய்தாலோ ,
அந்த பதிவுக்கு கருத்து பதிந்தாலோ
கண்காணிக்க படுவதுடன் உங்களது கணக்கும் முடக்க நிலைக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம் .

எனவே யாக்கிரதை ,இலங்கை அரசு விதித்துள்ள நிபந்தனை இவ்வாறான விடயங்களை மையமாக வைத்தே அமைந்துள்ளது ..அத்துடன் தங்களது புகைப்படம்,மற்றும் விபரங்கள் மறைக்க பட்டு உள்ளதும் ,போலியாக இயங்கு பவையும் முடக்க நிலைக்கு உள்ளாகும் நிலைக்கு உள்ளகக படுகிறது .
உங்கள் உண்மையான புகைப்பட ,பெயர் விபரங்கள் அல்லாத கணக்குகள் முடக்க படுகின்றன .
இது இலங்கை கடந்து உள்ளவர்களுக்கும் பொருந்தும் ,
உண்மையான விபரங்கள வழங்க பட்டிருப்பின் மேலே கூற பட்ட விடயங்களுக்கு நீங்கள் துணை போய் இருப்பின் கைது செய்ய படுவீர்கள் எனவே
மக்களே யாக்கிரதை

Related Post