இந்திய கடலுக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து சிங்கள மீனவர்கள் கைது ..!

இந்தியா கடலோர கடல் பகுதியில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில்
ஐந்து இந்தியா மீனவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதனாவர்கள் சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .தமிழக மீனவர்களை குறிவைத்து சிங்கள கடல்படை வேட்டையில் ஈடுபட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Post