வீடொன்றுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் விமான உதிரி பாகங்கள் மீட்பு – இராணுவம் பொலிசார் குவிப்பு …!

இலங்கை பந்துறை பகுதியில் வீடொன்றுக்குள் இலகு ரக விமான உதிரி பாகங்கள் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் மீட்க பட்டுள்ளது ,பொலிசாருக்கு
கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே மேற்படி சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்றுள்ளது .

குறித்த வீட்டின் உரிமையளார்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .இது புலிகள் அமைபிற்கு கொள்வனவு புரிய பட்டனவ என்பது
தொடர்பில் அதிக கவனம் செலுத்த பட்டுள்ளது

Related Post