மலையில் மோதி வீழ்ந்த விமானம் -11 பேர் உடல் சிதறி பலி- நடந்தது என்ன ..?

துருக்கி நாட்டுக்கு சொந்தமான் எமிரேட்ஸ் விமானம் ஒன்று ஈரான் நாட்டுக்கு சொந்தமான
மலை பகுதியில் மோதி வீழ்ந்து சிதறியுள்ளது .
அவ்வேளை இதில் பயணித்த பதினோரு பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுள்ளது .
மேற்படி விபத்து சதியா அல்லது விபத்தா என்பது தொடர்பாக விசாரனிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Related Post