பயணிகளுடன் பற்றி எரியும் விமானம் – பலர் பலி என அச்சம் – வீடியோ

தற்போது நேபாள தலைநகர் Kathmandu. விமான நிலையத்தில் தரை இறங்கிய பணியால் விமானம் ஒன்றி பற்றி எரிகிறது ,.
குறித்த விமானத்தில அறுபத்தி ஏழு பயணிகள் மற்றும் நான்கு சிப்பந்திகள் உள்ளனர் .
இதில் சிலர் காப்பற்ற பட்டுள்ளனர் எனினும் முழுமையான் சேத விபரங்கள் தெரியவரவில்லை

தற்போது ஐம்பது சடலங்கள் மீட்க பட்டுள்ளனRelated Post