தேவாலயம் மீது மின்னல் தாக்கி 140 பேர் காயம் – சிலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராட்டம் ..!

உலக மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
church in southern Rwanda பகுதியில் மின்னல் திடிரென தாக்குதல் நடத்தியதில் அவ்வேளை அங்கு வழிபாட்டில் இருந்த நூற்றி நாப்பது பேர்
மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தனர்
இதில் நான்கிற்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேற்படி விடயம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Related Post