கடலில் காணமல் போன கப்பலை தேடி அலையும் கடல் படை – மக்களிடம் உதவி கோரல் ….!

சில மனித்தியலங்களுக்கு முன்பதாக west coast of Scotland between Ullapool தொடக்கம் Tobermory.வரையிலான
கடல் பகுதில் கப்பல் ஒன்று காணமல் போயுள்ளது ,தம்மை காப்பாற்றும் படி விடுக்க பட்ட அழைப்பை அடுத்து குறித்த
கப்பலை தேடி மீட்பு குழுவினர் விரைந்தனர் .
எனினும் இவர்களின் தேடுதலில் குறித்த கப்பல் சிக்கவில்லை ,இது மூழ்கியதா அல்லது வேறு எங்கும் திசை
மாறி சென்றுள்ளதா என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை
இதனை அடுத்து மேற்படி படகை ,அல்லது கப்பலை யாரவது கண்டிருந்தால் தமக்கு அறிய தரும் படி மக்களிடம்
உதவி கோர பட்டுள்ளது

Related Post