இலங்கையில் முடக்க பட்ட சமுக வலைத்தளங்கள் இரவு மீள சேவைக்கு வருகிறது – தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கம் .>!

இலங்கையில் முடக்க பட்ட சமுக வலைத்தளங்கள் இன்று இரவு மீள பாவனைக்கு விட படவுள்ளதாக
தெரியவருகிறது
இந்த தடை நீக்கத்தை அடுத்து வன்முறைகளை தூண்டியவர்கள் கணக்கு முடக்க பட்டதுடன் .பாலியல் காட்சிகள் ,
மற்றும் அரச எதிர்ப்பு விடயங்கள்
நீக்க பட்டு மீளவும் பயன் பாட்டிற்கு விட படுகிறது .

எனினும் இன்றில் இருந்து குறித்த சமுக வலைத்தளங்கள் தீவிரமாக கண் காணிக்க படவுள்ளன .
தமிழர்களே யாக்கிரதை

Related Post