இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களுக்கு காரணம் தொண்டு நிறுவனங்கள் பேச்சை அரசு கேட்டதே – கோட்டா குளறல் ..!

இலங்கையில் இடம்பெற்ற இன மோதல்களுக்கு அடிப்படை காரணம் ஆளும் கூட்டாட்சி அரசு
அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் பேச்சை கேட்டதே என முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் இனவாதியும் ,தமிழ் இன
அழிப்பின் கதா நாயகனுமான கோத்த பாயா தெரிவித்துள்ளார் .
கிரஸ் மனிதர்கள ,வெள்ளை வான் கடத்தல் போன்ற செயல்களில் கொடி கட்டி
பறந்தவர்களுக்கு ஐநாவில் ஆப்பு இறுக்கியா நிலையிலேயே இவ்வாறு சாடியுள்ளார்

Related Post