வெடித்து சிதறிய ஆயுத கூடத்தின் மொத்த இழப்பு 12 பில்லியன் ரூபா – வெளியான அதிர்ச்சி தகவல் .

இலங்கை – கொழும்பு கொஸ்கம பகுதியில் அமை பெற்ற ஆயுத கூடங்கள் தொடர்சியகா வெடித்து சிதறின
இதனால் ஏற்பட்ட இழப்பு குறித்த விபரங்கள்
தற்போது வெளியிட பட்டுள்ளன .
இதன் மொத்த இழப்பு பெறுமதி பன்னிரண்டு பில்லியன் ரூபா என மதிப்பிட பட்டுள்ளது .
எனினும் இதுவரை இந்த வெடிப்பு தொடர்பான சூத்திரதாரிகள் கைது செய்ய படவில்லை

Related Post