பிரிட்டன் சவுதிக்கு 48 அதி உயர் ரக சண்டை விமானங்கள் விற்பனை – சூடு பிடித்துள்ள ஆயுத விற்பனை ..>!

பிரிட்டன் நாடானது தற்போது சவூதி அரேபியாவுக்கு நாப்பத்தி எட்டு புதிய வகை 48 new Typhoon jets
விமானங்களை விற்பனை புரியும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது .
பிரிட்டன் வந்துள்ள சவூதி இளவரசர் மேற்படி ஆயுத ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளார் .

எமன் நாடு மீது சவூதி பெரும் போரை கட்டவிழ்த்து விட்டிருந்ததுடன் அதுவே துபாய் நாடுகளுக்கு இடையிலான
முறுகலை ஏற்படுத்தி பெரும் பர பரப்பை விளைவித்து வரும் இந்த சூழலில் இந்த ஆயுத வியாபரம் இடம்பெறுவது
பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .

Related Post