பிரான்சில் கடைக்குள் புகுந்து இலங்கையர் கை வெட்டு – ஆபத்தான நிலையில் உயிர் ஊசல் ..!

பிரான்ஸ் லாச்சபல் பகுதியில் கடை ஒன்றுக்குள் புகுந்த ரவுடிகள் திடிரென மறைத்து எடுத்து செல்ல
பட்ட வாள்களை கொண்டு அங்கு நின்ற நபர் மீது சரமாரியாக வெட்டினர் .
இவர்களது வெட்டில் கைகளை இழந்த வாலிபர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

வாள்வெட்டு தாக்குதலை நடத்திய மர்ம முகமூடி கும்பலை கைது புரியும் தீவிர
நகர்வில் குற்ற தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்

Related Post