பிரதமர் ரணிலுடன் ஐக்கியநாடுகள் முக்கிய அதிகாரி பேச்சு – கலக்கத்தில் கொழும்பு ..!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கயொய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான் அதிகாரி
ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்து பேசியுள்ளார் .
இதன் போது பொறுப்பு கூறாள் ,சட்டம் ,ஒழுங்கு மற்றும் ,ஐக்கயொய நாடுகள் சபைக்கு விதிக்க பட்டிருந்த காலகெடு
முடிவுறும் நிலையில் அரசால் வழங்க பட்ட வாக்குறுதிகள் காப்ட்டிற படவில்லை .
இவ்வேளை அவை தொடர்ந்பாக கடுமையான தொனியியில் ரணிலியா அவர் பேசி சென்றுள்ளார் என தெரிய வருகிறது

Related Post