களம் மாறும் ஏவுகணைகள் – தாக்குதல் இலக்கு எது ..? பதட்டமாகும் போர்க்களம் ..!

உலக நாடுகள் ஆயுத பரவலாக்கல் ,புதிய கண்டு பிடிப்புக்கள் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது ,கால
நிலைகளுக்கு ஏற்பட்ட காலங்களில் புதிய வகை ஆயுத உற்பத்திகள் விரைவாக இடம்பெறுகின்றன .

அதன் வேக ஓட்டத்தில் சீனா முதலாவது வல்லராசாக மாற்றம் பெறும் நிலை நோக்கி ஓடிய வண்ணம் உள்ளது .
அதன் அசுர பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆயுத தளபாட உறப்பத்திகள் என்பன
மேற்படி விடயங்களின் பெரும் மோதல் நிலையை உருவாக்க வல்லதாக அமைகிறது .

பர பரப்பான நாடுகளின் எல்லைகளில் மேற்படி ஏவுகணைகள் குவிக்க பட்டு வருவதே மேற்படி
போர் பதட்டத்திற்கு காரணமாகும் .


Related Post