கண்டி இன மோதலை உடனடி முடிவுக்கு கொண்டு வருக பிரிட்டன் அதிரடி அறிவிப்பு – ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலி ..!

இலங்கையில் சமிப நாட்களாக சிறுபான்மை தமிழ் முஸ்லீம்கள் மீது சிங்கள இனவாத அரசுகளினால்
மேற்கொள்ள பட்டுள்ள இன மோதல்களை உடனடி முடிவுக்கு கொண்டு வர பிரிட்டன் தன்னாலான
அனைத்து உதவிகளையும் புரியும் எனவும் உடனே இலங்கை அரசு விரைந்து செயல் பட்டு மக்களையும் ,மனித உரிமை
மீறல்களையும் பேணி காக்குமாறு பிரிட்டன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில்
வேண்டியுள்ளது .

இந்த விடயம் இலங்கை அரசு பொல்லு கொடுத்து அடி வாங்கிய செயலாக மாற்றம் பெற்றுள்ளது

Related Post