பையில் கட்டிய படி கரை ஒதுங்கிய 53 மனித கைகள் – இரு நாட்டு எல்லையில் நடந்த பயங்கரம் .

தற்போது சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் உள்ள தீவு பகுதி ஒன்றில்
பனிமழை பொலிவில் அடித்து செல்ல பட்ட நிலையில் ஐம்பத்தி மூன்று மனித கைகள் மீட்க பட்டுள்ளன .

இவை எவ்வாறு இங்கு எடுத்து வரபட்டது என்பது தொடர்பில் இரு நாட்டு உளவுத்துறைகள்
விசாரணையில் ஈடுபட்டுள்ளன .

மனித உடல்கள் விற்ப்பனையில் ஈடுபடும் நபர்களே இந்த மனித கொலைகள் பின்புலத்தில் செயல்
பட்டு இருக்க கூடும் என்ற நிலையில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

மேற்படி சம்பவம் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Related Post