களமுனையில் திடீர் மாற்றம் டிரம்ப் – வடகொரியா அதிபர் நேரடி பேச்சுக்கு தயார் ..!

உலகில் மிக பெரும் மூன்றாம் உலக போரின் தொடக்கமாக கருத பட்டு பரவலாவாக பர பரப்பை ஏற்படுத்தி
வந்த வடகொரிய ,மற்றும் அமெரிக்கா நாடுகளின் அதிபர்கள் இருவரும் நேரடியாக பேச்சு மேசையில்
ஈடுபட சம்மதம் தெரிவித்துள்ளனர் .

இவர்களின் இந்த அறிவுப்பு பின்னர் பேச்சுக்கள் ,சந்திப்புக்கள் இடம்பெறுமா என்பதே இன்று எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்

Related Post