ஆயிரம் ரூபாவுக்கு பிறந்த சிசுவை விற்ற பெண் – இலங்கையில் நடந்த பயங்கரம் ..!

இலனகி வவுனியாவில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்து அதனை ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார் .
மேற்படி தாயிடம் இருந்து ஆயிரம் ரூபாவுக்கு பெற்றுக்கொண்ட சிசுவை யாழில் உள்ள ஒருவருக்கு இடை தரகராக செயல் பட்ட
பெண் ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்றுள்ளார் .

மேற்படி சம்பவம் பொலிசாருக்கு தெரிய வந்த நிலையில் அனைவரும் சிக்கியுள்ளனர் .

மேற்படி செயல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

Related Post