200 இராணுவத்தினருடன் மூழ்கடிக்க பட்ட பெரும் போர் விமானம் கண்டு பிடிப்பு ..!

உலகின் மிக முக்கய அங்கமாக பதிவு பெற்ற இரண்டாம் உலக யுத்த வடுக்கள் தற்போதும் வெளியாகிய வண்ணமே உள்ளன .
இதன் போரின் உச்சமாக 4th to 8th வைகாம்சி மாதம் 1942. ஆண்டு இடம்பெற்ற சமரில்இ ருநூறு இராணுவத்தினர்
பலியாகியுள்ளனர் , இதன் போது சுட்டு வீழ்த்த பட்ட விமானம் ஒன்று அவுஸ்ரேலியாவின்
கிழக்கு கடல் பகுதியில் இருந்து இராணுவத்தினரால் மீட்க பட்டுள்ளது

மீட்க பட்ட கப்பல் தொடர் சோதனைக்கு உள்ளகக பட்டு வருகிறது

Related Post