இலங்கை புதிய நோட்டில் தமிழர் ஆலயம் இடம் பிடிப்பு – மகிழ்ச்சியில் தமிழர்கள் .

இலங்கையில் உள்ள நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல மாற்றங்கள் நிகழ்வதை காண முடிகிறது .
அந்த வகையில் மத்திய வங்கியினால் வெளியிட பட்ட புதிய வாகை நோட்டில் யாழ்ப்பாணம் வல்லிபுர
ஆலயம் இடம் பிடித்துள்ளது

மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது

Related Post