யாழ் ,வன்னியில் வாள்வெட்டு ,இன மோதல்களை உருவாக்க சதி – பதட்டத்தில் மக்கள் ..!

இலங்கை ,அம்பாறை முதல் கண்டி வரையில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ள பட்டுழல் சிங்கள இனமோதல்கள்
போன்று வடபகுதியான யாழ்ப்பாணம் ,மற்றும் வன்னி பகுதியிலும் கட்டவிழ்த்து விடும் நகர்வில் இனவாதிகள்
செயலாற்றி வருகின்றனர் .
வாள்வெட்டு ,வெள்ளை வான் கடத்தல் ,கற்பழிப்பு மற்றும் சமுக சீர்கேடுகளை ஏற்படுத்தி அதன் ஊடாக காலவரங்களை
உருவாக்க சதிகள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் ,

யாழ் பலகலை கழக மாணவர்கள் படுகொலை போன்று ஒன்றை அரங்கேற்றும் நகர்வுகள் இடம்பெறலாம் என
அஞ்ச படுகிறது

Related Post