பதறி போன இலங்கை இராணுவம்,- தடலடியாக அதை புரிய போட்ட தடை- உள்ளே நடந்தது என்ன ..?

இலங்கை இராணுவ கூலி படைகள் தாம் பயன் அப்டுத்தும் சமுக வலைதளங்களில்
இராணுவ நிகழ்வு ,மற்றும் அதன் செயல்பாடுகள் ,பயிற்சிகள் ,மற்றும் அதன் செய்திகள் ,இரகசிங்கள்
எதனையும் வெளியிட கூடாது என இராணுவ தலைமையகம் அதிரடியாக அறிவித்துள்ளது .
அவ்வாறு மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள படும் என இலங்கை இராணுவ தலைமையகம் தடாலடியாக அறிவித்துள்ளது .

இராணுவம் குறித்து அதன் சிப்பாய்கள் வெளியிட்ட சில விடயங்கள் இராணுவத்தை பெரும் நெருக்கடிக்கு உள்ளக்கிய நிலையில்
இந்த அவசர உத்தரவு படைகளுக்கு விதிக்க பட்டுள்ளது

Related Post