சீதனம் கேட்டு அழகிய மனைவி மீது அசிட் வீசிய கணவன் – உயிருக்கு போராடும் மனைவி – அரங்கேறிய கொடூரம் வீடியோ

அழகிய பெண்ணை திருமணம் புரிந்த கணவன் அந்த மனைவியை தொடராக கொடுமை படுத்தி
சீதானம் கேட்டு வந்துள்ளார் .வறுமையில் உள்ள அவர்களினால் மேலதிக சீதனம் வழங்க முடியவில்லை
இதனை அடுத்து அவர் மீது ஆசிட்டை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .

பலத்த தீ எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மனைவி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்க பட்டுள்ளார்

Related Post