கள்ள தொடர்பில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்து மூத்திரம் பருக்கிய மக்கள் – வீடியோ

இந்தியா ஆந்திர பிரதேச பகுதியில் கள்ள தொடர்பில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை மடக்கி பீடத்த மக்கள் அவரை இழுத்து
வந்து சிறுநீரை பெய்து அவரை அடித்து மிரட்டி குடிக்க வைத்துள்ளனர் .

மேற்படி காட்சியை மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர் .

மேற்படி செயல் காட்டு தீயாக பரவிய நிலையில் குறித்த வன்முறையில் ஈடுபட்ட நபர்கள்
பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளனர்

Related Post