பெண்ணை கற்பழிக்க குளியல் அறைக்குள் புகுந்த மொட்டை பிக்கு .,…!

இலங்கை – புவக்தெனிய பகுதியில் குளித்து கொண்டிருந்த பெண்ணை கற்பழிக்க அவரது குளியலறைக்குள்
புகுந்த பிக்குவால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

பிக்குவின் காம பிடியில் இருந்து தப்பித்த பெண் குடும்ப உறவுகளுக்கு தெரிவித்ததை அடுத்து
தற்போது பிக்கு மீது விசாரணைகள்
மேற்கொள்ள பட்டு வருகின்றன

Related Post