அமெரிக்கா வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை காண்பித்து மிரள வைத்த ரஷ்யா – வீடியோ

உலகின் முதலாவது சோவியத் ரஷ்யா உதவி அடுத்து ரஷ்யா,அமெரிக்காவுக்கு இடையில் பெரும் முறுகல் தொடர்ந்து நிலவி வருகிறது .
இதற்க்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யா தனது நாட்டை பொருளாதாரத்தில் கட்டி எழுப்பும் தீவிர
நகர்வில் ஈடுபட்டு வருகிறது .
எனினும் அமெரிக்கா ரஷ்யாவுடன் நேரடியாக போருக்குசென்றதில்லை .

மூன்றம நாடுகளில் போரை மூட்டி அங்கு வைத்து ரஷ்யாவின் ஆயுத பாவனைகளை அமெரிக்கா பரிட்சீர்த்து
வருகிறது .இதன் ஒரு முறுகல் உச்சமாக அமெரிகாவின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட ஏவுகணையை
ஏவி அமெரிக்காவை அழிப்பதான காணொளியை வெளியிட்டு ரஷ்யா பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Post