தேவாலயத்தில் கொன்று புதைக்க பட்ட நிலையில் கிறிஸ்தவர்கள் புதைகுழி மீட்பு – அதிர்ச்சியில் உலக நாடுகள் ..!

மத்திய கிழக்கின் பெரும் போர் பூமியாக மாற்றம் பெற்றுள்ள ஈராக்கில்
உள்ள மோசூல் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றுக்குள் இருந்து நாப்பது மனித உடல்கள்
மீட்க பட்டுள்ளன .
மேற்படி உடல்கள் அனைத்தும் கிறித்தவ மதத்தவர்கள் என் அடையாளம் காண பட்டுள்ளது .

மேற்படி சம்பவம் குறித்த பகுதியில் ஐ எஸ் ஆக்கிரமித்திருந்த போது இடம்பெற்ற படுகொலைகள் என்பது குறிப்பிட தக்கது .
மேலும் பல புதைகுழிகள் வெளிவரலாம் என அஞ்ச படுகிறது .

இதேவேளை மேலும் ஒரு புதை குழி மீட்க பட்டுள்ளது இதற்குள் இருந்து நூறுக்கு மேற்ப்பட்ட
சடலங்கள் மீட்க பட்டுள்ளன

Related Post