யாழ்,வன்னியில் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர் – தங்க மாளிகை ஆனந்தி மாமி கூவால் ..!

இலங்கையில் – குறிப்பாக தமிழர் பகுதியான வடமாகணத்தில் கணவன் மார்களை இழந்து தவிக்கும் பெண்கள்
சிங்கள ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியுள்ள தமிழர் தயாகத்தில் பாரிய பாலியல் நெருக்கடிக்கு உள்ளாகி சிக்கி தவித்து
வருகின்றனர் என அனந்தி அவர்கள் பர பரப்பு குற்றசாட்டை முன் வைத்துளாளர் .

தொடரும் இந்த அவலத்தை துடைக்க அரசுகள் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும்
மேற்படி விடயங்களை துணிந்து வெளியில் கூற முடியாத நெருகக்க்குள் பெண்கள் உள்ளதாக
அவர் தெரிவித்துள்ளார்

மேற்படி விடயம் ஐநாவில் பெரும் பரப்புரை ஆவண போராக வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
அனந்தியும் தலைமைத்துவத்தை இழந்த ஒருவர் என்பது குறிப்பிடதக்கது .

Related Post