மகளை கொன்று தானும் தற்கொலை புரிந்த தந்தை -சோகமான கிராமம் ..!

இலங்கை -ஹோமாகம பகுதியில் அங்கவீன முற்றிருந்த மூன்று வயது மகளுக்கு நஞ்சை பருக்கி கொலை புரிந்து
தந்தை தானும் தற்கொலை புரிந்துள்ளார் .

மகளின் உடல் நிலை மற்றும் அவளது வாழ்க்கை என்னை வேதனையுற்ற தந்தை மன விரக்தியில் இவ்வாறு
தற்கொலை புரிந்துள்ளார் .
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

Related Post