லண்டனில் 120 கார்களை எரியூட்டிய 13 வயது சிறுமி – பொலிசாரால் அதிரடி கைது ..!

லண்டன் – கென்ட் பகுதியில் நூற்றி இருபது கார்களை எரியூட்டிய சேதமாக்கினர் என்ற குற்ற சாட்டில் பதின் மூன்று வயது சிறுமி
ஒருவர் கைது செய்ய பட்டு பின்னர் தள்ளி வைக்க பட்ட விசாரணையின் அடிப்படையில் விடுதலை புரிய பட்டுள்ளார் .

குறித்த தீயினை கட்டுன் படுத்த நாப்பது தீயணைப்பு வீரர்கள் பணியாற்றினார் .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளதுடன் தொடர்ந்து போலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இவ்வாறு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பல மில்லியன் பவுண்டு சேதமதிப்பாக பார்க்க படுகிறது .

Related Post