நள்ளிரவு வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து இளம் பெண்ணை மிரட்டி கற்பழித்து சென்ற கும்பல் ..!

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் சில சம்பவங்கள் பெரும் பர பரப்பை கிளப்பி வருகின்றன .
அதிகாலை வேளை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற இரு நபர்கள் அங்கு உறக்கத்தில் இருந்த
இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை கூட்டாக இணைந்து பாலியல் வல்லுறவு மேற்கொண்டு விட்டு தப்பி
சென்றுள்ளனர் .

கூச்சலிட்டால் கொன்று விடுவோம் என கத்தி முனையில் மிரட்டிய கும்பல் மேற்படி
வெறியாட்டத்தை முடித்து தப்பி சென்றுள்ளனர் .

கணவர் வேலைக்கு சென்ற நேரத்தை பயன் படுத்தி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விடயம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

Related Post