சண்டை விமானங்களை ஏமாற்றி தப்பி ஓடிய விமானம் – குழப்பத்தில் இராணுவம் – வானில் நடந்த திகில் ..!

உலக இராணுவங்கள் தாம் பெரும் பாதுகாப்புடன் தமது வான் பரப்பு உள்ளதாக நம்பி கொண்டுள்ள இவ்வேளையில்
பெரும் பர பரப்பு விடயம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

இதில் விமானாம் ஒன்று முப்பத்தி ஏழாயிரம் அடி உயரத்தில் வேகமாக பறந்து சென்றுள்ளது ,மேற்படி விமானாம் தொடர்பில் கண்டறிய
F-15 போர் விவிமானங்கள் அனுப்ப பட்டன ,ஆனால் இவற்றால் கூட அந்த விமானத்தை துரத்தி பிடிக்க முயவில்லை .
மேற்படி விமானம் அதி வேகத்தில் பறந்து மறைந்துள்ளது .

இந்த விமானம் கட்டு பாட்டு திரையில் இருந்து விலகிய நிலையில் அது தொடர்பாக தாங்கள் ஏதும் கிடைக்கவில்லை .
இந்த விமானத்தில் கடத்தல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என நம்ப படுகிறது .

எனினும் மேற்படி விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .
சண்டியர்களுக்கே சவால் விட்டு அரங்கேறியுள்ள இந்த மாய விமானம் பல கேள்விகளை அவிழ்த்து விட்டுள்ளது .
சண்டை விமாங்களை ஏமாற்றி தப்பி ஓடிய விமானம் - குழப்பத்தில் இராணுவம் - வானில் நடந்த திகில் ..!

Related Post