குருதீஸ் போராளிகள் காப்பாற்ற எல்லையில் நுழைந்த சிரியா இராணுவம் – போர்களத்தில் நடந்த திடீர் மாற்றம் -கொதிக்கும் துருக்கி ….!

சிரியாவில் பல்லாண்டுகளாக இடம்பெற்று வரும் போர் பல்நாட்டு படைகளின் ஆக்கிரமிப்பின் போர்களமாக மாற்றம் பெற்றுள்ளது .
சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் ,ஈரானும் ஈடுபட்டு வருகின்றன .

இந்த களமுனையில் தான் அமெரிக்கா ,துருக்கி ஆதரவுடன் போராட்டத்தை தொடுத்தது எனினும் சிரியாவின் ஆளும் அரசரின் ஆட்சியை கவிழ்க்க
முடியவில்லை .
ஆப்கானிஸ்தான் ,ஈராக்,லிபியா ,போன்று சிரியாவிலும் இடம்பெறும் என எதிர் பார்த்த அமெரிக்கா படைகளுக்கு இது பெரும் தோல்வியை
வழங்கியது .

தற்போது அமெரிக்கா ஆதரவுடன் பல பகுதிகளை மீட்டு தமது தனி நாட்டு கொள்கையை முன் வைத்து சர்வஜென வாக்கெடுப்பை நடத்தினர் .
அதன் பின்னர் ஈராக் ,ஈரான் ,துருக்கி இணைந்து குருதீஸ் போராளிகள் கட்டு பாட்டு பகுதிகளை மீள ஆக்கிரமித்தனர் .

இதனால் தற்போது நில பரப்புக்களை பறி கொடுத்து குருதீஸ் படைகள் சுருண்டு வீழ்ந்துள்ளன .
இந்த களத்தை சாதமாக பயன் படுத்திய துருக்கு சிரியாவில் உள்ள அபிறின் பகுதியை மீட்கும் நோக்குடன்
உள்ளே நுழைந்தது ,ஆனால் இந்த வேளையில் தான் குறித்த குரிதீஸ் படைகள் முன்னரங்க அரண்களில் சிரியா படைகள் நுழைந்து
பாதுகாப்பில் ஈடுபட இணக்கம் தெரிவுத்துள்ள நிலையில் தற்போது குருதீஸ் படைகள் மற்றும் சிரியா இராணுவம் முதன் முதலாக சிரியா எல்லை பாதுகாப்பில்
ஈடுபட்டுள்ளன .
இது களத்தில் இடம்பெற்ற பெரும் மாற்றமாக பார்க்க படுகிறது .

இவ்வாறு சிரியா குருதீஸ் போராளிகளை காக்க முனைந்தால் எமது பதலடி தொடரும் என சிரியா மிரட்டி வருகிறது ,அத்துடன் எமது போர்
ஆரம்பிக்க படுவதை யாராலும் தடுக்க முடியாது என துருக்கி தெரிவித்துள்ளது .

தற்போது பலத்த பர பரப்பான களமுனையாக சிரியா மாற்றம் பெற்றுள்ளது .
அடுத்து அவரும் நாட்களில் முக்கிய மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது
குருதீஸ் போராளிகள் காப்பாற்ற எல்லையில் நுழைந்த சிரியா இராணுவம் - போர்களத்தில் நடந்த திடீர் மாற்றம் -கொதிக்கும் துருக்கி ....!

Related Post