ரஷ்யா தூதரகத்தில் மீட்க பட்ட 400 கிலோ cocaine – கடத்தல் நடந்தது எப்படி ..?

உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது
ஆம் அது தான் Argentinaவில் உள்ள ரஷ்யா தூதரகத்திலோ இருந்து 400 கிலோ கொக்கியின்
போதைவஸ்து மீட்க பட்டுள்ளது .

இந்த பெரும் கடத்தல் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த நிலையில் மேற்படி விடயம் ரஷ்யாவுக்கு பெரும் சங்கடத்தை
ஏற்படுத்தியுள்ளது .இதன் மொத்த பெறுமதி $62 மில்லியன் என தெரிவிக்க படுகிறது

இங்கு பணி புரிந்த சில ஊழியர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வணணம் உள்ளன

Related Post