ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளை வளைத்து போட்டு ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா -…!

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து உச்ச கட்ட பனிப்போர் ஆரம்பித்துள்ளது இதன் ஒரு அங்கமாக
ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளான ,குறிப்பாக முதன்மை நாடுகளாக விளங்கும்
Poland, Estonia, Latvia, Lithuania, Germany and Sweden.ஆகிய நாடுகளில் பாரிய அளவில் ஏவுகணைகளை குவித்து வருகிறது
அவவாறு தற்போது சுவிடன் நாட்டில் நூறு ஏவுகனைகள்கை குவித்துள்ளது .

தனது ஆயுத சந்தையை ஐரோப்பாவில் திறந்து விட்டுள்ள அமெரிக்கா தனது முதல் எதிரியை தினறடிக்கவும் ,தமது புதிய ஆயுத உறபத்திகளை
பல கோடிக்கு விற்று பணம் சம்பாதிக்கும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற விகிதத்தில் இந்த உளவு விளையாட்டை ஆரம்பித்துள்ளது .

அதற்கு அமைவகாவே அமெரிக்கா திறக்கும் களமுனைகளில் ரஷ்யா நுழைந்து தடுத்து வருகிறது .
வடகொரியாவே இப்போது அமெரிக்காவுக்கு பேதியை கரைத்து வார்த்த நாடாக மாற்றம் பெற்றுள்ளது .

Related Post