மக்களுக்கு உதவிட சென்று பெண்களை வேட்டையாடிய 20 தொண்டு நிறுவன ஊழியர்கள் – அந்தரங்கத்தை அவிழ்த்து விட்ட தலைமை ..!

உலக நாடுகளில் சுமார் பதினேழாயிரம் உறுப்பினர்களை கொண்டு இயங்கும் பெரும் நிறுவனமான
செஞ்சிலுவை சங்கம் ஊழியர்களில் இருபது பேர் மீளவும் அவர்கள் வகித்த
தகமை வாய்ந்த பதவி நிலையில் அமரவில்லை என அந்த தலைமை நிருவாகம் அறிவித்துள்ளது .

இவர்களில் இருபது பேர் பாலியல் உறவுகள் மேற்கொண்டு அதற்குள் சிக்கிய நிலையில்
இந்த துயர நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் மிகவும் திறமை வாய்ந்த ஊழியர்களாக விளங்கிய பொழுதும் தனி நபர்
வழி செயல்கள் தடம் மாறியதால் ,தமது அமைப்பின் விதிமுறை கோட்பாட்டிற்கு எதிராக அவை அமைந்ததால் இந்த
துயர் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

Related Post