பிரிட்டனில் இலங்கை அரசியல்வாதிகள் வாங்கிவிட்ட சொத்துக்களை வெளியிட தயாராகும்ஊடகம் – சிக்குமா முக்கிய புள்ளிகள்..?

பிரிட்டனில் இலங்கை அரசியவாதிகள் வாங்கி விட்ட சொத்துக்களை
வெளியிட பிரபல ஊடகம் ஒன்று தயராகி வருவதாக தெரியவருகிறது .

இவ்வாறு இந்த அசையாத சொத்துக்கள் வெளியிட பட்டால் அதுவே இவர்களின்
பின்புல பண லஞ்ச ஊழல்கள் என்பன அம்பலமாகி அவை பெரும் ஆரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தும் என நம்ப படுகிறது .
இதில் தமிழர்கள் பலர் சிக்கியுள்ளனர் .
குறிப்பாக் பெண்களுமாம் .

லண்டனுக்கு அரசியல் ,பொது நிகழ்வுகள் என கூறி வந்து சென்றவர்கள் இவ்வாறு சொத்துக்களை
வாங்கி குவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை விளைவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

Related Post