சூட்கேசில் பெண்களின் தலைகள் – ஆடிபோயுள்ள பொலிசார்- உள்ளே நடந்த பயங்கரம் …!

ஜப்பான் நாட்டின் Osaka, பகுதியில் காணமல் போன சில பெண்மகள் சூட்கேஸ் ஒன்றுக்குள்
இருந்து சடலங்கல்காக மீட்க பட்டுள்ளனர் .

குறித்த பகுதியில் உலவிய அமெரிக்கர் ஒருவர் இந்த பெண்களை லாவகமாக பேசி அழைத்து
பாலியல் வல்லுறவு மேற்கொண்டு பின்னர் அவர்களை வெட்டி கொன்று அவர்களது தலைகளை சூட்கேசுக்குள் வைத்துள்ளது
அம்பலமாகியுள்ளது .

மேற்படி நபருடன் சென்ற தமது பிள்ளை வீடு திரும்பவில்லை என பெற்றவர்கள் காவல்துறையில் வழங்கிய
முறைப்பாட்டை அடுத்து நடத்த பட்ட தேடுதல் விசாரணையில் மேற்படி தடயம் சிக்கியது .

குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிட பட்டுள்ளதுடன் அந்த கொலைகளின் பின்புலம் பெரும்
சதி திட்டங்கள் அடங்கி இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது

Related Post