ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த பட விருந்த 3,000 தமிழர்கள் -வேட்டு வைத்த வெளிநாட்டு அமைச்சு ..!

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக உயி அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டை விட்டு வெளியேறி
ஐரோப்பா மற்றும் உலகம் எங்கும் பரவி விரிந்து தமிழர்கள்
அகதிகளாக் தஞ்சம் அடைந்தனர் .

அவ்வாறு அகதி தஞ்சம் கோரியவர்களில் 2,500 to 3,000 பேர் இந்த வருடம் நாடு கடத்தி எதிர் நோக்கி
இருந்தனர் எனினும் அவர்களை இலங்கைக்கு அழைத்து செல்வதில் இலங்கை வெளிவிவகார
அமைச்சு பலத்த தோல்வியை தழுவியுள்ளது .

லண்டனில் இடம்பெற்ற சிங்கள இராணுவ அதிகாரியின் கழுத்து வெட்டு மிரட்டல் சம்பவம் மேற்படி வேட்டை
வெளிநாட்டு அமைச்சுக்கு ஏற்படுத்திய நிலையிலேயே அவர் லண்டனில் இருந்து அவசரமாக் இலங்கைக்கு
அழைக்க பட்டார் என்பதும் ,இவ்வாறு நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளவர்கள் இலங்கை சென்றால்
உயிர் ஆபத்து என்பது இவரது இந்த செயல் ஊடாக வெளிப்படையாக அம்பல பட்டுள்ளது
இந்த நாடு கடத்தல் பின் தள்ளியமைக்கு காரணமாகும் .

இதுவே வெளிநாட்டு அமைச்சுக்கு பெரும் அடியாக வீழ்ந்துள்ளது .

Related Post