மகளை கற்பழித்த தந்தைக்கு 12 வருடம் கடூழிய சிறை தண்டனை – அதிர்ச்சியில் கிராமம் ..!

இலங்கை -கம்பகா பகுதியில் தான் பெற்ற பதினொரு வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்திய தந்தை ஒருவருக்கு
நீதிமன்றம் பன்னிரண்டு வருடம் கடூழிய சிறை தண்டனை வலங்கை தீர்ப்பு வழங்கியுள்ளது .

இவரது குற்றம் கடந்த இருபத்தி இரண்டு வருடங்கள் கழித்தே உறுதி படுத்த பட்ட நிலையில்
இந்த தீர்ப்பு வழங்கிய பட்டுள்ளது

Related Post