திருமலை மருத்துவமனையில் இரண்டாம் உலக போர் ஆட்லொறி கண்டு பிடிப்பு …!

இலங்கை – திருகோணமலை பகுதியில் உள்ள மருத்துவ மனையில் புதிதாக கட்டிடம் ஒன்று நிர்மாணிக்க பட்டு வந்தது .

அப்போது அத்திவராம் வெட்ட கிடங்கை தோண்டிய பொழுது அதற்குள் இருந்து
இரண்டாம் உலக போரின் போது பாவிக்க பட்ட ஆட்லொறி பாகங்கள் மீட்க பட்டன .

தொடர்ந்து இரண்டாவது முறையாக மீளவும் ஒரு ஆட்லொறி பாகம் மீட்க படுள்ளதால் அந்த
பகுதியில் மேலும் வெடி பொருட்கள் இருக்கலாம் என அஞ்ச படுகிறது

Related Post