ஐநாவில் இலங்கைக்கு இறுகும் ஆப்பு – தடுமாறும் அரசு – பொறுப்புகூறலை தெரிவிக்க அறிவிப்பு ..!

இலங்கையில் நடந்து முடிந்த தமிழர் மீதான போர் வன்முறை இன அழிப்பு ,மற்றும் மனித உரிமை
தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் தொடராக விசரானைகள்
இடம்பெற்ற வணணம் உள்ளன ,மேற்படி விடயத்தில் பொறுப்பு கூறலை இலங்கை
முக்கியமாக பேன வேண்டும் எனவும் அது தொடர்பாகவும் ,பாதிக்க பட்ட மக்களிற்காண
தீர்வை வழங்க வேண்டும் என ஐநா மீளவும் தெரிவித்துள்ள நிலையில் இம்முறை இலங்கை
பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

அத்துடன் இலங்கைக்கு வழங்க பட்ட கால அவகாசமும் முடிவடையும் நிலை எட்டுகிறது .

Related Post