111 பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற போக்கோ கராம் அமைப்பு – கண்ணீரில் பெற்றவர்கள் ..!

நையீரியாவில் தமது விடுதலை கோரி அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் பொக்கோ
கராம் அமைப்பு அரச படைகளுடன் தாக்குதலை நடாத்தி வந்தது இதன் போது பள்ளி
ஒன்றை முற்றுகைக்யிட்ட குறித்த படைகள் அங்கிருந்த நூற்றி பதினொரு மாணவிகளை
கடத்தி சென்றுள்ளனர் .

மீளவும் இடம்பெற்றுள்ள இந்த கடத்தலை அடுத்து அந்த நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது

Related Post